வாழ்க்கை காப்பு -2026
- J Jayanthi Chandran

- 12 hours ago
- 1 min read
1. தன்னிலை தன் பாதுகாப்பு தன்தொடர்சி உன் வாழ்க்கை,
2. உன்மானம் உன்வலிமை உயிர்னலம் மனிதம்,
3. உன்மனம் உன்மனிதம் தேவை தேவை ,
4. நீதிபெறல் வாழ்தல் நியாயம்,
5. பங்கேற்றல் பாங்கு தொடர்கல்வி உன் உரிமை
6. தொடர்பு உணர்வு, இருப்பு அங்கீகாரம்—மனித அடையாளம்;
7. வயது காரணிகள்—வாழ்வின் நிலை;
8. உன்வளர்ச்சி உன்முன்னேற்றப் பாதை;
9. தன்னிறைவு—உள் நிறைவு நீனிறைவு;
10. அடைவடைவு உன் வாழ்வின் பயன்.
--------------------------------------------------------------------------------------------------------------------
11. நிதி உன் குறைந்தபட்ச வாழ்வு பாதுகாப்பு),
12. மகிழ்ச்சி உன் மனநலம்
13. விருந்தோம்பல் கவனிப்பு பொது
14. பொது அணுகல்–சமத்துவம், பொதுவழி
15. பொது மதிப்பு கொள்,
16. விழிப்புணர்வு உன் அவசிய காப்பு
17. குடியுரிமை–பெற்றோர் பொறுப்பு நடப்பு
18. ஆளுமை அடையாளம் பராமரிப்பு மரியாதை
19. குறைதீர்ப்பு—நியாய நிறைவு;
20. உன்னுரிமை நீயாக —சுயஅடையாளம்.
21. சாதனை–செயல்திறன் ஏறு,
22. திறன்–ஆற்றல் பெறு,
23. ஆர்வம்–வலிமை, பொறுப்பு–அதிகாரம்,
24. பயணம் பார் பழகு
25. கொண்டாட்டம்–பொழுதுபோக்கு, மக்கள் அனுகு
26. கலை–விளையாட்டு அறிவு
27. வாழ்க்கைமுறை–வாழ்வு இன்பம் நீ,
28. மதம்–மொழி கல்வி,
29. சுதந்திரம் அடையளம்
30. சமூக விழிப்புணர்வு சார்பு
31. புதுமை புலன்
32. சின்னம்–புராணர்கள் சாண்றான்மை–தலைவர்கள் ஏறு,
33. கொள்கை கூட்டு அடையாள்ம் கான்
34. தொழில் தேர்சி தார்மீகம்,
35. பொதுமகன் அடையாளம் போதுமாயின்
36. பொருட்சுகம்–நிதி மேலிடம் ஆள்
37. அங்கீகாரம் அவசியம்
38. வெற்றியாளர் நிலை அனுபவி,
39. உணவு உன் இன்பமாக
40. விருப்பம் நிறைவு தனித்துவம்
------------------------------------------------------------------------------------------------------------------------
41. போக்கு–தகுப்புணர்வு மதிப்பு முன்,
42. கல்வி மதிப்பு, உடன்படு
43. அறிவாற்றல் மதிப்பு, ஏற்று
44. சமூக மதிப்பு,கலந்திடு
45. பண்பாட்டு மதிப்பு,படித்திடு
46. இல்லற–குடும்ப மதிப்பு, வாழ்
47. பொருள்–பொருளாதார மதிப்பு, சேர்
48. உடல்நலம் மதிப்பு, காத்திடு
49. தொழில்–திறன் மதிப்பு, வளர்த்திடு
50. மைய ஒழுக்க–தன்னாட்சி–மன ஒழுங்குமுறை உன்மதிப்பு


Comments