புறநானூறு - 2022
- J Jayanthi Chandran

- Jun 30, 2022
- 1 min read
Updated: Jan 23, 2024
பறவையே அறிவியோ களிறது
புகுவனி முடியிவல் உறைதனி
முழங்குக அவள்களோ மதமுடன்
நயில்கவே அணங்கவல் தவத்திலே
மிகஆயுதம் மறவனும் அறிவதுவே
நடைப்பினம் பகைவேல் புரிந்ததுவே
படையும் குடையும் தெரியும்
தெளிகவும் படையது ஒளிவது
பயின்றது பளுக்களோ புரியவே
ஒலிந்தவன் நடத்துவது புறத்தையே.
பெருத்ததென் விழுமது குலத்றை
இவளுறை புகுந்தன பலசரண்
மகளீரவர் சதுரமாய் நெருங்குவ
புகுப்பது நமதது தலைமையே
உளவுறை குகையுறை கடந்துவெல்
மடம்பலர் பழகிலர் பகைமையே
ஜெ ஜெயந்தி சந்திரன்


Comments